காதலிக்கு ஐபோன் கிப்ட்.. தாயின் தாலிச் செயினை அடகு வைத்த 9ம் வகுப்பு மாணவர்!
தற்காலத்து தலைமுறைகள் எல்லாம் விசித்திரமான செய்திகளை செய்து நம்மளை ஆச்சர்யபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சமூக வலைதளம் பிரபலமான நிலையில், அவ்வப்போது எல்லாம் வைரலாகி பரபரப்பையும் கிளப்பி வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தனது காதலிக்கு ஐபோன் வாங்குவதற்காக தனது தாயின் செயினை திருடி விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் வாங்குவதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவர் தனது தாயின் நகைகளை திருடி விற்றுள்ளார்.

வீட்டிற்கு தெரியாமல் செயின், மோதிரம், காதணிகளை எடுத்து பல்வேறு கடைகளில் விற்று பணம் சம்பாதித்துள்ளார். சிறுவனின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதால், தாயின் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறார். தாயார் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்து நகைகளை திருடிச் சென்றதாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
