ஈரானின் ரகசிய அணுசக்தி மையம் மீது அமெரிக்கா விரைவில் தாக்கும்... டிரம்ப் எச்சரிக்கை!

 
ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பெரிய போர் அல்ல என்றும் அது தங்களுக்கு மிகச் சிறிய விஷயம் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான்

ஈரானின் ரகசிய அணுசக்தி மையமான பிக்ஆக்ஸ் மலை பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் லாரக் தீவு  அமெரிக்க  ஏவுகணைத் தாக்குதல்

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் டிரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.