இரும்பு கால பெருமைகள் மட்டும் போதாது... ஊழல் ஒழிப்பிலும் முன்னோடியா இருக்கணும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஷொட்டு!

தமிழக முதல்வர் 2 நாட்களுக்கு முன் தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது என கூறியிருந்தார். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் தான் அறிமுகம் ஆனது.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கால கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கிமு 4000 ஆண்டில் முற்பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறினார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இரும்புக்காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்பட்டால் மட்டும் போதாது. அதேநேரத்தில் ஊழலையும் ஒழிக்க வேண்டும்.
ஊழல் ஒழிப்பிலும் உலக அளவில் முன்னோடியாக இருக்க வேண்டும். சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!