பகீர்... சென்னையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர்!

தமிழகம் முழுவதும் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனை நடத்தியது. அதில் சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
IS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த முக்கிய நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் இளைஞர்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!