நடுரோட்டில் செய்யும் காரியமா இது?.. இந்தி பாடலுக்கு உச்சக்கட்ட ஆபாசம்.. இளம்பெண்கள் வீடியோ வைரல்!

 
ஆபாச ரீல்ஸ்

ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை நேற்று (25.03.2024) கொண்டாடப்பட்டது. பலர் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோவில், ஒரு இளைஞன் இரு சக்கர வாகனத்தை ஓட்டுகிறான், இரண்டு பெண்கள் எதிரெதிரே வாகனத்தில் அமர்ந்து இந்தி பாடலுக்கு ஆபாச நடனம் ஆடுகிறார்கள். இந்நிலையில், சாலையில் ஆபத்தாக நடந்து கொள்ளும் இந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீசார் ரூ.33,000 அபராதம் விதித்தனர். இந்நிலையில் வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web