7 மாத கர்ப்பிணி செய்யும் காரியமா இது? அமலா பாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

 
அமலா பால்

நடிகை அமலா பால் கடந்த ஆண்டு காதலர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2024 ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களுடன் அறிவித்தார்.

கர்ப்ப காலத்தில் தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், தற்போது தனது கணவருடன் மது விருந்து பார்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அங்கு அவர் தனது கணவருடன் உற்சாகமாக நடனமாடினார். அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில்,  கர்ப்பமாக இருக்கும் போது இப்படி நடனம் ஆடுவதை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web