இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை... 55 ஆண்டுகள் அதிமுகவில் பணியாற்றிய நிர்வாகி விலகல்!

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
அதாவது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர்கள் விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக பக்கீர் மைதீன் என்பவர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இவர் அதிமுகவில் 55 ஆண்டு காலம் வரை பணிபுரிந்தவர். மேலும் 55 ஆண்டுகால அதிமுக பணியாற்றிய ஒரு முக்கிய நிர்வாகி விலகிய நிலையில் அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!