ஓட்டுக்காக நடத்தப்படும் மாநாடு அல்ல... இது ஒரு பயிற்சி பட்டறை… விஜய் அதிரடி பேச்சு!

 
விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.  

தற்போது மாநாட்டில் நடிகர் விஜய் ” இந்த மாநாடு ஓட்டுக்காக நடக்கும் மாநாடு கிடையாது.மக்களோடு மக்களாக நாம் எப்படி இணைய போகிறோம் என்பதற்கான பயிற்சி பட்டறை. இதற்கு முன்பு இங்கு வந்து பலர் மக்களை பொய் சொல்லி ஏமாற்றி இருக்கலாம். 

ஆனால் இனி அது நடக்காது. பழைய கதைகளை சொல்லி நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நாம் நம்பிக்கையோடு இருப்போம். மேலும் நமக்கு வெற்றி நிச்சயம்” என பேசியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web