ஜனநாயகன் லேட்டஸ்ட் அப்டேட்... கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தவெக எனும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.இதனையடுத்து ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார்.
#JanaNayagan is set to wrap up filming by June, aiming for a January 2026 release. Hoping the release stays smooth and controversy-free as elections approach. pic.twitter.com/G7QV2BN0lf
— LetsCinema (@letscinema) March 7, 2025
இந்நிலையில் ஜனநயகன் படத்தை சீக்கிரமாக முடிக்க விஜய் ஆர்வம் காட்டி வருகின்றார். அனிருத் இசையமைப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
எந்த அரசியல் கட்சியையும் விமர்சிக்காமல் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறார். இந்நிலையில் அனிருத் இசையில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது விஜய் தனது சினிமா கேரியரில் பாடும் கடைசி பாடல் என கூறப்படுவதால் ரசிகர்கள் ஆர்த்தோடு காத்துகிடக்கின்றனர்.