அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 90 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!

 
ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் காலியாக உள்ள கற்றல் பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மெக்கானிக்கல், சிவில் உட்பட பல்வேறு துறைகளில் கற்றல் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பு

பணியிடங்கள் விபரப் பட்டியல் 


மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - 10
சிவில் இன்ஜினியரிங் - 8
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் -10
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் -22
CSE / IT / AI&DS -    28
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்    4
S & H - கணிதவியல்    2
S & H - இயற்பியல்    2
S & H - வேதியியல்    2
S & H - ஆங்கிலம்    2

கல்வித்தகுதி ;  பொறியியல் துறையில் முதுகலை தேர்ச்சி  
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்    PGDM/C.A./ICWA/M.Com மற்றும் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்   துறைகளில் முதுகலை பட்டம் . 2 ஆண்டு பணி அனுபவம்  
அறிவியல் மற்றும் மனிதவளத்துறை NET/ SLET/ SET தேர்ச்சியோடு முதுகலை பட்டம்  , முதுகலைப்பட்டம் மற்றும் PhD படித்து முடித்திருக்க வேண்டும்

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

மாத சம்பளம் : மாதம் ரூ25000 முதல்  
எப்படி விண்ணப்பிக்கலாம்? 
 அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்  Recruitment பகுதியில்  Notification to engage Teaching Fellow (temporary) in the UCEs & RCs of Anna University என்ற லிங்க்கில்  கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் லிங்க்கில் தனிப்பட்ட தகவல்களை பதிவிட்டு தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி :ஆகஸ்ட் 16,2023 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web