கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாகிறார் ? விரைவில் நிர்வாகக்குழு கூட்டம்!

 
கமல்ஹாசன்

தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மையம் இடம்பெற்றது. மக்களவைத்  தேர்லில் மநீம க்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் 2026ம் ஆண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில் ஜூலை மாதம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிகிறது. இதனால் மநீம சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் கமல்ஹாசனை ராஜ்யசபா உறுப்பினராக வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web