உலககோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வரலாற்று சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்.
அவர்களின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது, இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும்” என்று கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!