நீதிபதிகளை நோக்கி செருப்பை வீசியெறிந்த கருக்கா வினோத்... நீதிமன்றத்தில் பரபரப்பு!

 
 செருப்பை வீசியெறிந்த கருக்கா வினோத்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியதன் காரணமாக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 செருப்பை வீசியெறிந்த கருக்கா வினோத்

கருக்கா வினோத்தின் இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.  இந்த வழக்கு என்.ஐ.ஏ. விற்கு மாற்றப்பட்டு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

 செருப்பை வீசியெறிந்த கருக்கா வினோத்

இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசியதாக தெரிகிறது. இதனால் சென்னை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!