BREAKING! எல்.முருகனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

 
BREAKING! எல்.முருகனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!


தமிழகத்தின் பாஜக தலைவர் எல்.முருகன். இவர் மத்திய அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை , தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

BREAKING! எல்.முருகனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி!


இந்நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக அவரை பாஜக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web