லட்சுமி ராஜ யோகம் | இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்!

 
லட்சுமி குபேர பூஜை
இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும் காலம் இது. பொதுவாகவே இவர்களுக்கு போராட்ட குணம் அதிகம். அதே சமயம் இவர்கள் இளகிய மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அடுத்தடுத்து துன்பத்தில் உழல்பவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் தங்களது கோபத்தைக் குறைத்துக் கொண்டால், இவர்கள் குவிக்கும் வெற்றிகளை யாராலும் தடுக்க முடியாது. இந்த வருடம் இந்த ராசிக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழும், பெருமையும், செல்வத்தையும் குவிக்கப் போகிறார்கள்.

இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும், இது நாள் வரையில் விலகி சென்ற சொந்தபந்தங்கள் விரும்பி வந்து சேரும். கவனமாக இருங்க. வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்க. யாருக்கும் கடன் கொடுத்து அன்பை முறித்துக் கொள்ளாதீங்க.

லட்சுமி ராஜ யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சொத்துக்களைக் குவிக்கும் யோகம் உண்டு. இழுப்பறி நிலை நீடித்து வந்த பூர்வீக சொத்து கைக்கு வரும் சூழல் இந்த வருடம் உருவாகி உள்ளது. வருகின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கோங்க. ஜோதிட வார்த்தையில் இதனை ராஜயோகம் என்பார்கள். அப்படி இந்த வருடம் நான்கு ராஜ யோகங்கள் உருவாக உள்ளன.

ராசி

அப்படி இந்த வருடம் உருவாக உள்ள லட்சுமி ராஜ யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்பட போகிறது. அதிர்ஷ்டம் அலைமோதி சொத்துக்களைச் சேர்க்கும் ராஜயோகம் கிடைக்கும். 

ராசி

செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி யோகம் இந்த குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு ராஜயோகத்தை 2025ம் ஆண்டில் வழங்கப் போகிறது.

இந்த ராஜயோகத்தால் மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுமே 2025 ஆண்டில் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். இந்த யோகம் வரும் ஜூன் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் உருவாக உள்ளன. இந்த லட்சுமி யோகத்தால் மேற்கண்ட மூன்று ராசியினருமே நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி உட்பட சொத்துக்களை சேர்க்கும் யோகமும் ஏற்பட உள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web