2021 ல் பட்டைய கிளப்பிய தமிழ் படங்கள் பட்டியல்!

2021 ல் பட்டைய கிளப்பிய  தமிழ் படங்கள் பட்டியல்!
 
top10

ஐம்டிபியில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி அதிக ரேட்டிங் பெற்ற தமிழ் படங்கள் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் உலக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

jaibhim

ஐஎம்டிபி 2021 - டாப் ரேட்டிங்க் பெற்ற தமிழ் படங்கள்:

1. ஜெய்பீம் (9.4)

2. மாநாடு (9.2)

3. சூ மந்திரகாளி (8.8)

4. சார்பட்டா பரம்பரை (8.7)

5. மண்டேலா (8.5)

6. கடசீல பிரியானி (8.5)

7. கர்ணன் (8.2)

8. தேன் (8.2)

9. காடன் (8)

10. மாஸ்டர் (7.8)