விவசாயிகளுக்கு குட்நியூஸ்... ரூ7 லட்சம் வரை கிஷான் அட்டை மூலம் கடன்!

 
விவசாயி


தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் நடைபெற்ற விபத்தை காரணம் காட்டி வெளிநடப்பு செய்துள்ளன.  பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும். தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார். உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது  

விவசாயி

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை.கிசான் கடன் அட்டை மூலம் 5 லட்சம் வரை கடன் வசதி
கூட்டுறவுதுறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்
கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.தபால் நிலையங்கள் மூலம் ஊரக பகுதியில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது. 
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

விவசாயி


பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம். பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அசாமில் புதிய தொழிற்சாலை : யூரியா உற்பத்தி அதிகரிக்க அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பீகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web