உஷார்... 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும்... வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 11ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை – தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.

தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 11, 12 ஆகிய 2 நாட்களும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
