மகாகவி பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலம்... தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்!

 
மகாகவி பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலம்
இன்று மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

இந்த ஜதி பல்லக்கு  மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!