மகாத்மா காந்தி நினைவு நாள்... முதல்வர், துணைமுதல்வர் மலர் தூவி மரியாதை!

 
மகாத்மா

 இன்று இந்தியா முழுவதும் தேச தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம்   அனுசரிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

காந்தி ஜெயந்தி

இதேபோல் தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை அனைவரும் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

மகாத்மா காந்தி

இந்நிலையில், மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி நினைவுநாளை ஒட்டி  எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் காந்தி உருவப்படத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web