மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்கும் மணிரத்னம்?

 
மணிரத்னம்

 

 இயக்குநர் மணிரத்னம் தற்போது 'தக்லைப்' படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில்  சென்னை, 'செக்கச் சிவந்த வானம்' படத்தை அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை வைத்து இயக்கினார்.  

மணிரத்னம்

அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உட்பட பல நட்சத்திரப் பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டனர்.  தற்போது தக்லைப் படத்தை கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் இயக்கி இருக்கிறார். இதையடுத்து தனது புதிய படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியானது.

மணிரத்னம்

இந்நிலையில், புதுமுகங்களை வைத்து மணிரத்னம் படம் இயக்க வாய்ப்பில்லை எனவும்  அவரது அடுத்த படமும் பிம்ரமாண்ட பட்ஜெட்டில் மல்டி ஹீரோ கதையில்தான் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web