“இன்ஸ்டாவால் விபரீதம்...” இளைஞர் மீது ஆசையால் திருமணமான பெண் தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் . இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமானவர். இதில் ஸ்வேதா திருமணமாகி சமீபத்தில் மனைவியை பிரிந்தவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த விஜய் மற்றும் ஸ்வேதா இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் திடீரென ஸ்வேதா கடந்த இரு நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை நான் மட்டும்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு நான் செய்து தீவிர விசாரணை நடத்தியதில் விஜய் முதலில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு பின்வாங்கினார்.
இதன் காரணமாகத்தான் ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!