மாஸ் காட்டும் தவெக... தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா 268 வாக்குகள் முன்னிலை!

 
தாராபுரம் சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை பெற்றுள்ளார்.

தவெக (சத்யபாமா) 268 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக (பானுமதி) 173 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். திமுக (சுகன்யா) 167 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

க்ட்ஃப்ச்க்

இதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த சுற்று முடிவுகள் விரைவில் வெளிவரும் என்பதால் அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.