“அத்தான் ஆர் யூ ஹேப்பி?” தெறிக்க விட்ட கார்த்தி | ‘மெய்யழகன்’ ட்ரைலர் வெளியானது!

 
மெய்யழகன்
 


96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அர்விந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரைய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

'கார்த்தியின் 27'வது படமாக சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படமும் 96 திரைப்படத்தைப்போல் ஓர் இரவில் நடக்கும் கதையாக கதைக்களம் அமைந்துள்ளது. 

மெய்யழகன்

திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியாகியுள்ள நிலையில், ட்ரைலர் மிகவும் எமோஷனலாக இருப்பதாகவும், 
இந்த படமும் 96 படத்தைப் போலவே வேறொரு தாகத்தை நம் மனசுக்குள் கடத்த காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web