“ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்.ஜி.ஆர்”... பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆரின் சாதனைகளை பட்டியலிட்டு தனது குரலிலேயே பிரதமர் மோடி புகழாரம் சூட்டி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம். pic.twitter.com/tOmi8ZpAlB
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
அதில் கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்திற்கு எம்ஜிஆர் செய்துள்ள அளப்பறிய சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். அதில் “திரு எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!