சுரங்கம் இடிந்து விழுந்து 2 பேர் பலி 30 பேர் மாயம்!!

 
மியான்மர்

மியான்மர் நாட்டில் சுரங்கத்தொழில் தான் முதன்மையானது. அதிலும்  ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக பெரும்பாலான மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில்  . அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.  

மியான்மர்

அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில்  இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர்.  8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.  எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web