அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!!

 
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!!


பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் எதிர்கட்சிகள் பெட்ரோல், சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பிரச்சனைகளை எழுப்பலாம் என அஞ்சப்படுகிறது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!!


இதனையடுத்து நவம்பர் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web