நடிகர் யோகிபாபு மீது பணமோசடி புகார்!! பரபரக்கும் திரையுலகம்!!

 
யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது படத் தயாரிப்பாளர்  புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரில்   48 வயதான ஹாசிர் விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை  நடத்தி வருகிறார்.இது குறித்து  ஹாசிர்  ‘‘ஜாக் டேனியல்’ என்ற படத்தை நான் தயாரித்து வருகிறேன்.

யோகிபாபு

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்காக  நடிகர் யோகிபாபுவை புக்  செய்திருந்தேன். அவருடிஅய சம்பளமாக 65 லட்ச ரூபாய் பேசப்பட்டது. இதற்கு முன் பணமாக 20 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.   படப்பிடிப்பு தொடங்கியதும் யோகிபாபுவை அழைத்த போது அவர் வரவில்லை,

ஒரே நேரத்தில் 3 மொழிகளில்  ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

ஒத்துழைப்பு அளிக்கவே இல்லை. படப்பிடிப்பு வரவில்லை எனில் பணத்தை திருப்ப கொடுக்க சொல்லி அறிவுறுத்தினோம். பணமும் திரும்ப வரவில்லை. படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை.   அவர் மீது  உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

From around the web