இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் எம்பி மாவை சேனாதிராஜா காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
மாவை சேனாதிராஜா
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்  மாவை சேனாதிராஜா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் நேற்று காலமானார். இவருக்கு வயது 82.  இவர் இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 1989ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

மாவை சேனாதிராஜா
இதனைத்தொடர்ந்து 2000, 2010, 2015 ம் ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தார்.

மாவை சேனாதிராஜா

கடந்த 1966 ம் ஆண்டு முதல் 1969 ம் ஆண்டு வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக பணிபுரிந்தார். மேலும் இவருடைய  மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web