முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது... சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கேரளாவில் முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “130 ஆண்டுகளுக்கு மேல் ஆன அணை எத்தனையோ பருவமழைக்கு பின்னும் இன்னும் கூட நிலையாக இருந்து வருகிறது.
பொதுமக்கள் அணை உடைந்துவிடும் என அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர். மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறுவது காமிக் கதைகள் போல் இருக்கிறது. நானும் கேரளாவில் வசித்துள்ளேன் என்ற நீதிபதி நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!