இசையமைப்பாளர் தேவா உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல் அடக்கம்!

 
தேவா

உடல்நலக்குறைவால் காலமான பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் இறுதிச்சடங்கு ராணிப்பேட்டை அடுத்த சக்கரமல்லூரில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

தேவா

தனது 75-வது வயதில் காலமான இசையமைப்பாளர் தேவாவுக்கு, தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் காந்திராஜ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இறுதி நிகழ்வில் திரளான பொதுமக்களும், இசைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.<