'மை லார்ட்' போஸ்டர் வெளியீடு... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
மைலார்ட்

இயக்குநர் ராஜு முருகன் தற்போது  நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில்  கன்னடத்தில் வெளியான சப்தசாகரச்சே எல்லோ படத்தில் நடித்த சைத்ரா நாயகியாக நடித்துள்ளார்.

மைலார்ட்

இது, ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படத்தின்  படப்பிடிப்பு கடந்த  சில மாதங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், படத்திற்கு 'மை லார்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை இன்று ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web