பேச்சுவார்த்தை தோல்வி..... வேலை நிறுத்தம் தொடரும்... கதறும் விசைத்தறி உரிமையாளர்கள் !

பேச்சுவார்த்தை தோல்வி..... வேலை நிறுத்தம் தொடரும்... கதறும் விசைத்தறி உரிமையாளர்கள் !

தமிழகத்தில்  கோவை மாவட்டம் திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் விசைத்தறி உரிமையாளர்களுடன்  மண்டல தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பேச்சுவார்த்தை தோல்வி..... வேலை நிறுத்தம் தொடரும்... கதறும் விசைத்தறி உரிமையாளர்கள் !

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்கள் 30% கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேச்சுவார்த்தை தோல்வி..... வேலை நிறுத்தம் தொடரும்... கதறும் விசைத்தறி உரிமையாளர்கள் !

5% மட்டுமே கூலி உயர்வு தர முடியும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web