காதலுக்கு மரியாதை...அம்மி மிதித்து , அருந்ததி பார்த்து தமிழ்நாட்டு பெண்ணை கரம் பிடித்த நெதர்லாந்து மாப்பிள்ளை!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் இளம்பெண் பிரேமலதா இவர் நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் ரமோன் ஸ்டீன்ஹீஸ்ஸை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
அதாவது பிரேமலதா நெதர்லாந்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகத் தெரிகிறது.இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் இரு வீட்டார் முன்னிலையில் கோவையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அக்னி சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைத்து சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து இந்த திருமணம் நடந்தேறியுள்ளது. இந்த ஜோடிகளுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!