ஒடிஷா முதல்வர் சாதனை சாதனை மேல் சாதனை !!

 
நவீன் பட்நாயக்


இந்திய திருநாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் சிக்கிம் முன்னாள் முதல் வர்பவன் குமார் சாம்லிங்.இவர் சிக்கிம் முதல்வராக 1994ம் ஆண்டு டிசம்பர் 12 முதல், 2019ம் ஆண்டு மே 26ம் தேதி வரை 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து இருக்கிறார். அதாவது, 24 ஆண்டுகள் மற்றும் 166 நாட்கள் அவர் சிக்கிம் முதல்வராக இருந்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக, 1977ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் 2000ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி வரை மொத்தம் 23 ஆண்டுகள் மற்றும் 137 நாட்கள் நவீன் பட்நாயக் வரை ஜோதி பாசு இருந்துள்ளார்.

நவீன் பட்நாயக்


இந்நிலையில், ஜோதி பாசுவின் சாதனையை முறியடித்து, அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் இடத்தை ஒடிசா முதல்வ ரும், பிஜு ஜனதா தலைவருமான நவீன் பட்நாயக் பிடித்துள்ளார்.ஓடிஷா முதல்வராக, 2000ம் ஆண்டு மார்ச் 5ல், நவீன் பட்நாயக் பொறுப் அதன்பின் 2004, 2009, 2014, மற்றும் 2019ல் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துள்ளார்.

நவீன் பட்நாயக்

நேற்றுடன் அவர் ஒடிஷா முதல்வராக 23 ஆண்டுகள் மற்றும் 140 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நவீன் பட்நாயக் தக்கவைத்தால், பவன் குமார் சாம்லிங் சாதனையையும் முறிடித்துவிடுவார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web