BREAKING... தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!
Sep 11, 2026, 13:50 IST
தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழப்பாகும். அவரது இழப்புக்குத் தமிழார்வலர்களும், பல்துறைப் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
