இன்று முதல் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவைகள் முடக்கம்!

 
பாஸ்போர்ட்
 

இந்தியாவில்  சமீபத்தில் பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கியது. இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப பணிகள் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இணையதளம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் பாஸ்போர்ட் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்

அதன்படி  அதாவது பாஸ்போர்ட் சேவா இணையதள திட்ட சேவை www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த இணையதளத்தில் இன்று இரவு 8 மணி முதல் செப்டம்பர் 23ம் தேதி காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஸ்போர்ட் வெச்சிருக்கீங்களா? உடனே இதை செய்துடுங்க!

இதனையடுத்து  இந்த குறிப்பிட்ட நாட்களில் இணையதளம் இயங்காது. இந்த காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எந்த ஒரு சேவையும் கிடைக்கப்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த பிறகு விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web