மக்களே உஷார்... புதிய வகை கள்ள நோட்டுகள்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

இந்நிலையில் தற்போது புதிய வகை 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக உள்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ரூ500 நோட்டுக்களை வாங்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். கள்ள நோட்டுக்களை கண்டுபிடிப்பது எப்படி என உள்துறை அமைச்சரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி "RESERVE" என்ற வார்த்தை"RASERVE" என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருக்கும். இந்த வகை நோட்டுக்கள் புதிது போலவே காணப்படும். நோட்டுக்களை வாங்கும் போது இந்த வார்த்தை இருக்கிறதா என்று செக் செய்து வாங்குங்கள். என் ஐ ஏ ,சிபிஐ, செ.பிஅதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!