தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்!

 
விமானங்கள்
 

சென்னையில் காற்றுடன் மழை பெய்வதால், தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.  சென்னையில் காலை 10 மணியில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், மும்பை, ஐதராபாத்தில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன.

விமானம்

கனமழையால் மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு. சென்னையை சுற்றி தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றனமழை, சூறைக்காற்று வேகம் குறைந்த பின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web