’ப்ளீஸ் குப்பைய கொட்டுங்க’.. பாவமாய் கேட்கும் ரோபோ குப்பை தொட்டி.. க்யூட் வீடியோ வைரல்!
ஹாங்காங் டிஸ்னிலேண்டில் உள்ள குப்பை தொட்டியின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், இப்படி குப்பை தொட்டி இருந்தால் எப்படி குப்பை கொட்டுவது என்று கூறி வருகின்றனர். அதாவது, சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைப்பது வழக்கம். ஆனால் இந்த ரோபோ குப்பை தொட்டி , அங்கும் இங்கும் நடந்து சென்று குப்பை கொட்டச் சொல்கிறது.
நான் குப்பை சாப்பிட விரும்புகிறேன். எனவே தயவு செய்து என்னிடம் குப்பைகளை எறியுங்கள். இது பிச்சை எடுப்பது போன்றது. இன்னும் சொல்லப்போனால், மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு விசித்திரமான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் குப்பைத் தொட்டியில் குப்பை கொட்டினால் எவ்வளவு சுவையாக இருக்கும் என்று சொல்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
