சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
Updated: Dec 9, 2024, 12:42 IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Greetings to Smt. Sonia Gandhi Ji on her birthday. I pray for her long life and good health.
— Narendra Modi (@narendramodi) December 9, 2024
‘நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சோனியா காந்தி நீண்டநாட்கள் வாழ வாழ்த்துகள்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
