அதிர்ச்சி... மனைவியுடன் தகராறு... போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை!

கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் லூசியஸ் ஜெர்மியஸ் . இவருக்கு வயது 32. இவர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆத்திரத்தில் லூசியஸ் தன்னுடைய மனைவி மீது தாக்குதல் நடத்தினார்.
இதன் காரணமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 2023 ம் ஆண்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.
இதனால் லூசியஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!