நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்? நோட் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் பகுதிகள்
சென்னையில் பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, பாலாஜிநகர்12வது குறுக்குத் தெரு, திருநகர், கங்கன்தொட்டி பகுதிகள், பொன்னேரி, வெள்ளோடை, என்ஜிஓ நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம்,
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடி, திருவீதிகை, பணிக்கங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, மணலூர், வல்லம்படுகை, வக்கரமாரி, டிஎன் புரம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, சேரகுப்பம், குண்டியமல்லூர், கொல்லக்குடி, RN புரம், விருத்தாசலம் நகரம், கார்மாங்குடி, குமாரமங்கலம், ஆலடி, கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், அரியரவி, எறையூர், மேலூர், மாளிகைகோட்டம், பூவனூர், சௌந்தரசோழபுரம், தோளார், செம்மங்குபம், சிப்காட் பகுதி, ஓபூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், குடிகாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடம்பத்தூர் 110 KV, இருங்காட்டுக்கோட்டை 110 KV, பிள்ளைப்பாக்கம் 110 KV SS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், மீரா,ஒடுவான்குப்பம், மேலந்தல்,அருளவாடி,பாளையம்,மாடம்பாண்டி, 22KV கல்லாநத்தம் 22KV மேல்நாரியப்பன்ர் 22KV ராயப்பனூர் 22KV தாகரை, டவுன் கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், விண்ணியகனேஜர், சுகர்மில், தண்டலை, 22KV பரிகம் 22KV தவடிப்பட்டு 22KV செல்லம்பட்டு துரூர் மல்லையாம்பாடி மின் தடை செய்யப்படும்.

கரூர் மாவட்டத்தில் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்
வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.
அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்
மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி,மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம் கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்
மதுரை மாவட்டத்தில் அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம்
கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர், பால்பண்ணை, சந்தை
அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு
பல்லடம் பகுதியில் கடையூர், காங்கேயம் நகரம், குதிரைப்பள்ளம், சிவன்மலை, பகவதிபாளையம், பொதியபாளையம், அகிலாண்டபுரம், தொட்டிபாளையம், டி.கே.பாளையம், சீனாமுத்தூர், தண்ணீர்பந்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, பாளையக்குடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார்கோயில் சுற்றுப்புறம், தி.நல்லூர் சுற்றுப்புறம்
சேலம் மாவட்டத்தில் ராமநாயக்கன்பாளையம், கல்லாநத்தம், ஆத்தூர் டவுன், காட்டுக்கோட்டை, தவளப்பட்டி, மில், பழனியாபுரி, மஞ்சினி
சிவகங்கை மாவட்டத்தில் அரசனூர், பூவந்தி, பெத்தனேந்தல், பில்லூர், கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி, ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர், எஸ்.வி.மங்கலம், ஏ.களப்பூர், பிரன்மலை, சேலியம்பட்டி, இடைமேலூர், மலம்பட்டி, தமராக்கி, சிங்கம்புணரி, கண்ணமங்கலம், கருங்காலக்குடி, மேலப்பட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.
தேனி மாவட்டத்தில் டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, ஊஞ்சம்பட்டி அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர் மாவட்டத்தில் புள்ளமங்கலம், குலமாணிக்கம், பூதமங்கலம், நாகங்குடி, கூத்தாநல்லூர், வெள்ளக்குடி, அத்திக்கடை, TNHB, கலவாகரை, EB நகர், மாடர்ன் நகர், மன்னார்குடி, பருத்திக்கோட்டை, சுந்தரக்கோட்டை, பாமணி, தலையமங்கலம், மூணாம்சேத்தி, நெம்மேலி, மூலங்குடி, வண்டாம்பாளை, ராராந்திமங்கலம், வைப்பூர், ஆனைக்குப்பம், ஏனங்குடி, கங்களஞ்சேரி, நன்னிலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிங்கவரம், மேக்கலூர், கணியம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், சித்தமூர், கணபபுரம், வேதநாதம், ஆர்ணி பாளையம், சேவூர், மலையம்பேட்டை, அடையாப்பழம், விண்ணமங்கலம், எம்.எஸ்.மங்கலம், பாலம்பாக்கம், ஆரணி டவுன், வாழூர், மருதாடு, தேரடி, வந்தவாசி, மேல்புஞ்சை, மேல்நாச்சிப்பேட்டை, அண்ணாந்தாள், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கீழ்போதரை, நாகபாடி.
வள்ளிவாகை, காளஸ்தம்பாடி, அடையூர், கில்னாச்சிப்பேட்டை, கோவில் பகுதி, குபேரா நகர், வெங்கிக்கல்.
திருச்சி மாவட்டத்தில் போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன்
முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி
விருதுநகர் மாவட்டத்தில் வேலாயுதபுரம் – பரமேஸ்வரி மில், வேம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பந்தல்குடி – சுகிலாநத்தம், வெள்ளையாபுரம், சேதுராஜபுரம், மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தமிழ்பாடி – திருச்சுழி, பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பாளையம்பட்டி – மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பெரியபுளியம்பட்டி – மலையரசன் கோயில், நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், பிள்ளையார்கோயில் பாகங்கள், சேவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
அருப்புக்கோட்டை – அஜீஸ்நகர், தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், ரயில்வே ஃபீடர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்
துலுக்கபட்டி – ஆர்.ஆர்.நகர், முக்கு ரோடு, மலைப்பட்டி, கோட்டூர், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
ஜி.என்.பட்டி – மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பெரியவள்ளிகுளம் – மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்
விருதுநகர் – லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
முடங்கியார் – அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை.
ஆலங்குளம் – சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கல்லம்நாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்கபுரம், நரிகுளம், கொங்கன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சிவகாசி – சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், தோளிர்பேட்டை, இபி காலனி, சித்துராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மல்லிபுத்தூர் – நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ராஜா நகர், சிவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சிவகாசி இஎஸ்ஐ – ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, அய்யம்பட்டி, ஓரம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
என்.சுப்பையாபுரம் – நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி, எளையம்பண்ணை, கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
வெம்பக்கோட்டை 33/11KV – சூரர்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
செவல்பட்டி – அப்பையநாயக்கன்பட்டி, குகன்பாரி, அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, சகாமல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்கங்கரக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையாள், ஓ.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
