உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க... இன்று எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்!

 
மின்சார நிறுத்தம்

 
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று  செப்டம்பர் 23ம் தேதி  திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில், மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள்  வெளியாகியுள்ளது.  
கோவை மாவட்டத்தில் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி

மின் தடை
சென்னையில் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்.நகர், வி.ஓ.சி.,பெரம்பலூர் மாவட்டத்தில்பேரலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்கொண்டையார், அரக்கம்பாக்கம், தாமரைப்பாக்கம், போண்டேஸ்வரம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச்சேரி, குருவயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை, வெல்டெக் சாலை.

மின் கட்டணம்


உடுமலைப்பேட்டை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு  பகுதிகளில்  மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web