இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு... உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதி? செக் பண்ணிக்கோங்க!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!
இன்று ஜனவரி 27ம் தேதி தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி  

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் ஒரு பகுதி, சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம் ஒரு பகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் ஒரு பகுதி, கோல்டுவின்ஸ் ஒரு பகுதி மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்  

பொள்ளாச்சி பகுதியில் கோதவாடி, குருநல்லிபாளையம், கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளை யம், சமத்துவபுரம், மன்றாம்பாளையம், பனப்பட்டி, பொன்னாக்கானி, போகம்பட்டி, மெட்டுவாவி, காபிலிபாளையம்  

மின் கட்டணம்
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய இடங்கள்.

ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர்பந்தல், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தை சூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள் ஆகிய இடங்கள்.

திருச்சி மாவட்டத்தில் துறையூர் பகுதியில் சிதரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமாச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பட்டி பட்டி, சொக்கநாதபுரம், கல்லிக்குடி, அய்யம்பாளையம், கொத்தம்பட்டி, தெற்கு சேனப்பநல்லூர், கண்ணனூர் ஆகிய இடங்கள்

மின் தடை
பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர் பகுதியில் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணிபாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். அதேபோல, சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் ஆகிய இடங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் லெட்சுமிபுரம் பகுதியில் மத்திக்கோடு, ஈச்சவிளை, படுவூர், சகாயநகர் ஆகிய பகுதிகளிலும், லெட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், வடக்கு கல்லுக்கூட்டம், சேரியாவட்டம், தாகூர் ஆகிய இடங்களில் மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web