நவம்பர் 27ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 
திரௌபதி முர்மு

 இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நவம்பர் 27ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். தொடர்ந்து 4 நாட்கள்  அரசு முறை பயணமாக  தமிழகம் வருகை தரும் திரௌபதி முர்மு  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமானப்படை தளம் வந்து சேர்கிறார். அங்கிருந்து  ஹெலிகாப்டரில் உதகை செல்கிறார்

திரவுபதி முர்மு

 இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web