அமெரிக்க பயணம் நிறைவு... டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

 
மோடி
 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார்.மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றிருந்தார் பிரதமர் மோடி.

அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார்.

மோடி

குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web