10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...!!

 
பள்ளிக்கல்வித்துறை தேர்வு

10, 11, 12 ம் வகுப்பு களுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்டுள்ளார். அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியே நிறைவடைகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிவடைகிறது.   

தேர்வு


அதேசமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும்,  11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ம் தேதி தேர்வு முடிவுகளும்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு மே 6ம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.   

தேர்வு


பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி   29ம் தேதி முடிவடைகிறது.   11ம் வகுப்புக்கு  பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது.  12ம் வகுப்பு  செய்முறை தேர்வுகள்  பிப்ரவரி 12 ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web