பிப்ரவரி 5 பொது விடுமுறை... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!

 
ஈரோடு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது இதனையடுத்து  பிப்ரவரி 5 ம் தேதி  ஈரோட்டுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு மொத்தம் 46 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு
இந்நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் பிப். 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளராக இருப்பவர்கள் மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web