விருதுகளை குவிக்கும் ‘கோட்டா’! மக்களிடம் கொண்டு சேர்க்காத சோகம்!

 
விருதுகளை குவிக்கும் ‘கோட்டா’! மக்களிடம் கொண்டு சேர்க்காத சோகம்!

64 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது ‘கோட்டா’ திரைப்படம். இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், சரிவர பப்ளிசிட்டி செய்யப்படாததால், ரசிகர்கள் பரவலாக இந்த படத்தைப் பற்றி வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள்.

விருதுகளை குவிக்கும் ‘கோட்டா’! மக்களிடம் கொண்டு சேர்க்காத சோகம்!

ஒரு நல்ல படத்தை சரிவர மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்திருந்தால், பாமர ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடி தீர்த்திருப்பார்கள்.

விருதுகளை குவிக்கும் ‘கோட்டா’! மக்களிடம் கொண்டு சேர்க்காத சோகம்!

ஆனால், படக்குழுவினர் உலக சினிமாக்களுக்கான அரங்குகளில் மிச்சம் வைக்காமல் படத்தை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இதுவரையில் சுமார் 64 சர்வதேச விருதுகளை குவித்திருக்கிறதாம். வென்ற விருதுகளில் மிக முக்கியமானதாக டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருதை வென்றுள்ளதைச் சொல்கிறார்கள். இது தவிர, இன்னும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.

From around the web